ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK

 ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க. இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.

Dim message, sapi message=InputBox("What do you want me to say?","Speak to Me") Set sapi=CreateObject("sapi.spvoice") sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும்.
 
அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.

சனி, 26 ஏப்ரல், 2014

அழகிய அரபெழுத்தணி... (புகைப்படங்கள்)



அரபு
மொழி என்பது ஏனைய மொழிகளை விட சிறப்பான ஒரு மொழி என்றே சொல்லலாம். ஏன்
எனில் அகிலத்தின் அருட்கொடை, அல்லாஹ்வின் காதலர் அண்ணல் நபி (ஸல்-அம்)
அவர்கள் ஒரு அரபியராகவே பிறந்தார்கள். அல்லாஹ்வின் புனித வேதம், அவன்
பாதுகாப்பதாக வாக்களித்த  புனித அல்குர்ஆன் கூட அரபு மொழியிலேயே இறக்கி
அருளப்பட்டது. 

அரபு
மொழியைப் பொறுத்தவரை ஆழம் அதிகம் எனலாம். ஏன் என்றால் சிறிய வார்த்தைப்
பிரயோகம் மேலோட்டமான ஒரு அர்த்தத்தை தருவதுடன் ஆழமான பல்வேறு அர்த்தங்களை
அது பொதிந்திருக்கும். இதற்கு அல்குரானின் வசனங்களும், நபி பெருமானாரின்
பொன்மொழிகளும் சான்று பகரும். 

அரபு மொழியைப் பொறுத்தவரை எழுத்தணிக்கலை என்ற மற்றுமொரு சிறப்பம்சமும் இருக்கிறது. அந்த அடிப்படையில் நாம் கண்ட சில எழுத்தணிக் கலைகளின் அழகிய புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.


முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

 அஸ்மாஉல் ஹுஸ்னா, அல்லாஹ்.
அல்லாஹ்.


அல்லாஹு அக்பர்.

லாஇலாஹ இல்லா அந்த சுப்ஹானக இன்னீ குந்து மீனழ்ழால்லிமீன் 


 முஹம்மத் (ஸல்-அம்)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

செய்யிதுனா ஹபீபுல்லாஹ் (ஸல்-அம்)

லாஇலாஹ இல்லல்லாஹ்.
 லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.



முஹம்மத் (ஸல்-அம்)

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்.

ரமழான் கரீம்.

சூரத்துல் பாதிஹா.

அல்லாஹ்.

அல்லாஹ்.

சலவாத்.

 முஹம்மத் (ஸல்-அம்)

தாலஅல்பத்ரு அலைனா.

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

ஒரு இனிமையான குரலில் "திருகுரான்"



இறைவனின் பெயரால்!!!



                                         ஒரு இனிமையான குரலில் "திருகுரான்"



Photobucket



Photobucket







1




Ahmad Saud - Al-A'la .mp3


Found at bee mp3 search engine




2




Ahmad Saud - Al-Fajr .mp3


Found at bee mp3 search engine




3




Ahmad Saud - Al-Buruj .mp3


Found at bee mp3 search engine




4




Ahmad Saud - Al-'Alaq .mp3


Found at bee mp3 search engine




5




Ahmad Saud - Al-Humazah .mp3


Found at bee mp3 search engine




6




Ahmad Saud - Al-'Adiyat .mp3


Found at bee mp3 search engine




7




Ahmad Saud - Al-Qari'ah .mp3


Found at bee mp3 search engine




8




Ahmad Saud - Al-'Adiyat .mp3


Found at bee mp3 search engine




9




Ahmad Saud - Al-Lail .mp3


Found at bee mp3 search engine




10




Ahmad Saud - Al-Ghashiyah .mp3


Found at bee mp3 search engine




11






Ahmad Saud - Al-Ghashiyah .mp3


Found at bee mp3 search engine




12




Ahmad Saud - Ash-Shams .mp3


Found at bee mp3 search engine




13






Ahmad Saud - At-Takathur .mp3


Found at bee mp3 search engine




14







Saud Khan - Dil Cheez .mp3


Found at bee mp3 search engine