அனைத்து விதமான Drivers களை ஒரே தளங்களில் பெற்றுக்கொள்ள
இதோ தீர்வு.
உங்களுக்கு தேவையான Drivers களை தேடுவது கடினமாக உள்ளதா..??
இதோ அதற்கான தீர்வு.
இது இலகுவானது வேகமானது.
விஜயம் செய்யுங்கள்.
தேவையான அனைத்து drivers களையும் ஒரே தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
.
Download செய்ய முடியாத Video-க்களை Download செய்ய
இன்றைய இனையம்
வளர்ச்சிஅடைந்துவிட்டநிலையில் தினம் தினம் இனையதளத்தில் நாம் பல வீடீயோக்களை கான்கிறோம்.அப்படி கானும் போது சில Videoக்கள் நமக்கு
பிடித்துவிடும்.அதை
Download செய்ய முயற்சிப்போம்.ஆனால் அங்கு Download Option இருக்காது.எனவே அதை Download
பன்ன முடியாது என
நினைப்போம்.இனி அப்படி நினைக்க.இதற்கு Mozilla FireBox உதவுகிறது.இங்கே
சென்று Mozilla FireBox-ஐ தறவிறக்கிக் கொள்ளுங்கள்.
Download செய்யும் முறை
- Mozilla FireBox-ஐ திறந்து தேவையான வீடீயோ இருக்கும் பக்கத்திற்கு செல்லவும்.
- பிறகு அந்த பக்கத்தின் ஏதாவது ஒரு இடத்தில்(Link இல்லாத இடத்தில்) வலது க்ளிக் செய்து படத்தில் காட்டியுள்ளவாறு View Page Info என்பதை தேர்ந்தெடுக்கவும்.

- View Page Info என்பதை தேர்ந்தெடுத்தவுடன் கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி ஒரு Window தோன்றும்.அங்கு Media என்பதை க்ளிக் செய்யவும்
Copy
செய்த URL-ஐ Address Bar-ல் Paste
செய்தால் வீடீயோவை
கணிணியில் தறவிறக்கம் செய்யலாம்.
நீங்கள் Download செய்யும் File VideoPalayback என்ற பெயரில் Save ஆகலாம்.அப்படி ஆகினால் அதை VideoPalayback.flv அல்லது VideoPalayback.avi அல்லது VideoPalayback.swf என மாற்றிவிடவும்

டிஸ்கி:file-ன் மீது கிளிக் செய்து Save As கொடுக்கலாம்.ஆனால் இது அனைத்து வீடீயோக்களுக்கும் பொருந்துவதில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக